கரடியால் கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

Canada
By Sundaresan Sep 23, 2022 08:09 AM GMT
Report

கனடாவில் கருப்பு கரடிகள் பொதுவாக பழ மரங்களால் ஈர்க்கப்படுகின்றன, இதனால் அல்பர்ட்டா மாகாணத்தில் Jasper townsite நகரத்தில் உள்ள பழ மரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கனடாவில் வரும் குளிர்காலத்தில், உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு கருப்பு கரடிகள் வருவதை தடுக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக செர்ரிப்பழ மரங்கள் மற்றும் மற்ற பழங்கள் வளரும் செடிக்கொடி புதர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற பூங்கா ஊழியர்கள் வேலைசெய்துவருகின்றனர்.

இந்த கோடை நாட்கள் முடிவதற்குள் இதனை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். பார்க்ஸ் கனடா வெளியிட்ட ஒரு அறிக்கையில், "ஜஸ்பர் டவுன்சைட்டில் கரடிகள் தொடர்ந்து இருப்பது, பெரும்பாலும் மக்களிடமிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு முற்றங்களில், பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரடியால் கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை! | Warning Given To Canadians By The Bear

கூடுதலாக, "மக்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தொடர்ந்து அருகாமையில் வாழும் கரடிகள், மனித உணவு அல்லது குப்பைகளை அணுகுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று கூறியுள்ளது.

இதுவரை, இப்பகுதியில் குறைந்தது 10 கரடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக சமீபத்தில், ஒரு கருப்பு கரடி மற்றும் அதன் இரண்டு குட்டிகளுடன் காணப்பட்டன.

இந்நிலையில், இதுவரை இப்பகுதியில் இருந்து குறைந்தது 20 பழ மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான Banff-ம் இதே பிரச்சனையுடன் போராடுகிறது. மனிதர்களுக்கு கரடிகளுக்கும் தொடர்புகளை குறைக்க அங்கும் பழ மரங்களை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US