பிரித்தானியாவில் 5 லட்சம் மக்களுக்கு வந்த எச்சரிக்கை தகவல்!
people
information
uk
warning-
By Sulokshi
பிரித்தானியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நாட்டுமக்கள் NHS கொரோனா செயலியை பயன்படுத்துகின்றதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை ஏழே நாட்களில் சுமார் 530,126 நபர்களுக்கு இச்செயலியிலிருந்து, தனிமைப்படுத்த எச்சரிக்கை தகவல் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து மக்கள் 520,194 பேர், வேல்ஸில் வசிக்கும் மக்கள் 9,932 நபர்களுக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை சென்றது.
இதன் காரணமாக தொழில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் புகார் தெரிவித்து வருகிறது.
மேலும் இந்த எச்சரிக்கை பட்டியலில் பிரபல பாடகரான Ed Sheeran என்பவரும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US