துபாயில் திருடப்பட்ட மறைந்த கால்பந்து வீரரின் கைக்கடிகாரம் மீட்பு
Captain
Watch
Found
Former
Stolen
Marodona
Argetina
Late
Costly
By Praveen
மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரோடோனாவின் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடிகாரம் துபாயில் திருடப்பட்ட அசாமில் மீட்கப்பட்டது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த மரோடோனாவின் கைக்கடிகாரம் மற்றும் பிற பொருட்கள் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதன் பாதுகாவலராகப் பணிபுரியும் வாசித் உசேன், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி கடிகாரத்தைத் திருடிவிட்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா திரும்பினார்.
இதையடுத்து, துபாய் பொலிஸார் அளித்த தகவலின் அடிப்படையில், அஸ்ஸாம் மாநிலம் சிப்சாகரை சேர்ந்த வாசித் என்பவரை துபாய் பொலிஸார் கைது செய்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US