உயிர் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பை தருகின்றோம்; உக்ரைன் ஜனாதிபதி அறிவுறுத்து!

Russia Ukraine War Volodymyr Zelenskyy
By Sulokshi Mar 15, 2022 09:07 AM GMT
Report

 உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடந்துவரும் நிலையில், ரஷ்யப் படையினர் சரணடையவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி  (Volodymyr Zelenskyy) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்யப் படையினர் ஆயுதங்களை கீழே போட்டால் அவர்களிற்கு உயிர்வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)   தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மக்களின் சார்பில் நாங்கள் உங்களிற்கு உயிர்வாழ்வதற்கான வாய்;ப்பை வழங்குகின்றோம் என்றும், நீங்கள் எங்கள் படையினரிடம் சரணடைந்தால் நாங்கள் மனிதர்களை எப்படி நடத்தவேண்டுமோ அப்படி கௌரவமாக நடத்துவோம் எனவும் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.

அதேசமயம் உங்கள் இராணுவத்தில் நீங்கள் கௌரவமாக நடத்தப்படவில்லை, உங்கள் இராணுவம் மக்களை கௌரவமாக நடத்தவில்லை - எது வேண்டுமென்பதை தெரிவு செய்யுங்கள் எனவும்  உக்ரைன் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்ய இராணுவம் படையினரையும் ஆயுதங்களையும் இழப்பதால் யுத்தம் பயங்கரமானதாக மாறியுள்ளது எனினும் பேச்சுவார்த்தைகள்தொடரும் எனவும் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)  கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US