உக்ரைன் போருக்கு இவர்களே காரணம்! ரஷ்ய அதிபர் தெரிவித்த தகவல்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Shankar May 09, 2022 10:41 PM GMT
Shankar

Shankar

Report

உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களின் ஜெர்மனியை ரஷியா வென்றதன் 77-வது ஆண்டு தினத்தை ரஷியா நேற்று கொண்டாடியது. இதையொட்டி தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

அதன் பின்னர் அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளே காரணம்.

மேற்கத்திய கொள்கைகள் இந்த ராணுவ நடவடிக்கையை தூண்டின. உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை சாத்தியமான ஆக்கிரமிப்பைத் தடுக்க சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மற்றும் தேவையான நடவடிக்கை ஆகும்” என்றார்.

இதனிடையே இரண்டாம் உலகப்போரின் வெற்றி தினத்தையொட்டி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,

இரண்டாம் உலகப்போரில் நம் முன்னோர்கள் செய்ததை நாம் மறக்க மாட்டோம். இன்று கொண்டாடுவதை போல இன்னும் ஒரு வெற்றி நாளை விரைவில் கொண்டாடுவோம். அப்போது வென்றோம், இப்போதும் நாம் வெல்வோம்” என கூறினார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US