முளைகட்டிய வெந்தயத்தை தினமும் எடுத்து கொள்ளலாமா? நன்மைகள் உண்டா?

diabetes fat immunity cholesterol Diarrhea
By Kishanthini Oct 18, 2021 05:43 AM GMT
Report

முளைகட்டிய வெந்தயத்தினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இன்று வரை இது பயன்பாட்டில் உள்ளது. இதில் பல மருத்துவ நன்மைகள் ஒளிந்துள்ளது.

முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.

இதனை சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றது. தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? இதன் நன்மைகளை தெரிந்து கொள்வோம். 

எப்படி எடுத்து கொள்வது?

வெந்தய விதைகளை 3 நாட்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அவை முளைகட்டிய வெந்தயமாக கிடைக்கும்.

அதன் மீது, மிளகுத் தூள் அல்லது உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது சாலட்களுடன் முளைகட்டிய வெந்தயத்தை சேர்த்தும். அல்லது பச்சையாகவும் அப்படியே சாப்பிடலாம்.

நன்மைகள் 

  • முளைகட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்பட்ட நீரிழிவு நோய் குணமாகும். மேலும், வெந்தயம் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் குளுக்கோஸை மெதுவாக செயல்பட செய்யும். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது.  

  • தசைகள் மற்றும் மூட்டுகளை நல்ல நிலையில் வைத்திருக்க முளைகட்டிய வெந்தயத்தை உட்கொள்ளலாம். முளைத்த வெந்தயத்தில் பிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்றவை உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.

  • முளைக்கட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு நிலைகள் மேம்படுகின்றன. முளைக்கட்டிய வெந்தயம் இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து சமநிலைப்படுத்துகிறது. அதோடு, கொழுப்பைக் குறைக்கவும், இரத்தத்தில் கொழுப்பு படிவதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் மாரடைப்பு அபாயங்கள் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.   

  • முளைக்கட்டுவதற்கு வெந்தயத்தை ஊறவைப்பதால் அவை மென்மை அடைகின்றன. இதனால் எளிதாக மற்றும் வேகமாக செரிமானம் நிகழும். முளைக்கட்டிய வெந்தயம் கணையத்தில் பீட்டா செல்கள் உருவாவதை மேம்படுத்துகிறது.

  • அமிலத்தன்மை, வாய்வு, வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றை கட்டுப்படுத்த முளைக்கட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வது நல்லது.  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US