பிரித்தானியாவில் யாழ் தமிழரின் கடையில் கைவரிசை காட்டியவருக்கு நேர்ந்த நிலை!

Jaffna United Kingdom
By Sundaresan Dec 24, 2022 07:30 AM GMT
Report

பிரித்தானியாவில் கிரந்தத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடத்தி வரும் சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Hornsby வீதியில் உள்ள Costcutter கடையின் அலமாரிகளில் இருந்து 50 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களை ஒரு கூடைக்குள் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் வெளியேறும் பாதையை நோக்கி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் நடந்து செல்வதனை கடையில் பணியாற்றிய Mathan Sabba என்பவர் அவதானித்து அவருடன் மோதலில் ஈடுபட்டு பொருட்களை மீட்டு எடுத்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் Aaron Kelly என்ற 39 வயதுயடைவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையி்ல அவர் மீது தாக்குதல் மற்றும் திருட்டு குற்றச்சாட்டுககள் சுமத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் யாழ் தமிழரின் கடையில் கைவரிசை காட்டியவருக்கு நேர்ந்த நிலை! | What Happened Person Shop Jaffna Tamil In Britain

இந்த திருட்டு சம்பவம் அங்காடியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது. லிங்கன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Kelly டிசம்பர் மாதம் 8ஆம் திகதி அன்று பொருட்கள் திருடப்பட்டதையும், கடையில் ஒரு ஊழியரை அடித்துத் தாக்கியதற்காகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, கெல்லிக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இதில் திருட்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட ஆறு மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனையும் அடங்கும்.

அத்துடன் 50 பவுண்ட் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US