ரஷ்யாவில் கணவரைக் கொன்று எலிக்கு உணவளித்த மனைவி
ரஷ்யாவில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்று உடலுறவு வைத்தது மட்டுமின்றி இறந்த உடலை வெட்டி எலிக்கு உணவளித்துள்ளார்.
37 வயதான மெரினா கோகல் (Marina Kokhal) ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கிறார். மெரினா தனது கணவர் அலெக்சாண்டர் யுஷ்கோவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் ஒரு ராப் பாடகர். பிரபலமான பின், அவர் தனது பெயரை ஆண்டி கார்ட்ரைட் (Andy Cartwright) என்று மாற்றினார். கடந்த ஆண்டு கணவரைக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இவர் தற்போது வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார்.
68 வயதான தனது தாயுடன் சேர்ந்து தனது கணவரின் தகாத உறவை பொறுத்துக் கொள்ள முடியாத கணவரை தண்டிக்கவே இந்த செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.