ரயிலின் இரு புறமும் பற்றி எறிந்த காட்டு தீயால் பதறிய பயணிகள்!
Viral Video
Spain
Fire
By Yadu
ஸ்பெய்னின் வடமேற்கு மாகாண ஜமொராவில் ரயில் ஒன்றின் இரு புறமும் பற்றி எரிந்து காட்டுத் தீயினால் சூழப்பட்டதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.
மாட்ரிட்டில் இருந்து பேரோல் நோக்கிச் சென்ற அந்த ரயில் Zamora-Sanabria பகுதியில் சென்ற போது தண்டவாளத்தின் அருகில் உள்ள புதர்கள் தீப்பற்றி எரிந்ததால் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
ரயிலின் உள்ளே இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக பார்த்த போது இரு புறமும் தீ புலம்புகள் எழுந்ததை கண்டு அச்சமடைந்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
அங்கிருந்து ரயில் புறப்பட நிலையில் பயணிகள் யாவருக்கும் எந்த ஆபத்தும் நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US