விமல் விரவங்ச அரசாங்கத்தின் முதுகில் குத்திவிட்டார்; பொதுஜனபெரமுன கடும் சீற்றம்

government wimal stabbed viravansa
By Vasanth Mar 16, 2021 09:54 AM GMT
Report

அமைச்சர் விமல்வீரவன்ச அரசாங்கத்தின் முதுகில் குத்திவிட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் சில தரப்பினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனிற்கும் இடையில் இரகசிய தொடர்புகள் உள்ளதாக அமைச்சர் விமல்வீரவன்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற குழு வட்டாரங்கள் கடும் அதிருப்பதியும் சீற்றமும் வெளியிட்டுள்ளன. அமைச்சரின் கருத்தின் நோக்கம் பொதுஜனபெரமுனவை பலவீனப்படுத்துவதே என கட்சியின் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளாக ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காரணமாக அரசாங்கம் பெரும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அமைச்சரின் இந்த கருத்து சரிசெய்யப்படமுடியாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US