கணவருடன் தனிமை.. தவறுதலாக Live செய்த பெண்!! அவரே பகிர்ந்து கொண்ட தகவல்
அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட வீடியோவை பேஸ்புக்கில் Live செய்தது குறித்து டிக்டாக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, கடந்தாண்டு என்னுடைய வீடியோ ஒன்றை 46 பேர் பார்த்துள்ளனர், அதில் என்னுடைய தந்தையும் ஒருவர்.
அது நானும் என்னுடைய கணவருடன் தனிமையில் இருந்த வீடியோ, நான் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த போது என்னுடைய கணவர் வந்தார்.
நான் சரியாக Logout செய்யாமல் இருந்துவிட்டேன், Liveல் சென்றுவிட்டது, தொடர்ந்து எனக்கு பல அழைப்புகள் வந்தன.
நான் கவனிக்கவில்லை, சிறிது நேரம் கழித்து பார்த்த போது எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது, அதை நினைத்து ஒரு வாரமாக நான் அழுதேன் என தெரிவித்துள்ளார்.
இவர் கூறியதை கேட்ட பலரும் பலர் சோக எமோஜியையும், சிலர் கிண்டல் எமோஜியையும் பதிவிட்டு வருகின்றனர்.