5 பிள்ளைகளுடன் வாகனத்தில் அதி வேகமாக சென்ற பெண்

Woman charged impaired
By Arbin Aug 04, 2021 08:38 AM GMT
Arbin

Arbin

Report

வாசகா கடற்கரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வாகனத்தில் அதிவேகமாக சென்றதையடுத்து சிம்கோ ஏரி அருகே பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

30 வயதான குறித்த பெண் ஒருவகை போதையில் இருந்துள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். ஜூலை 30ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் குறித்த சம்பவம் பிரதான சாலை 12ல் நடந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண் ஒருவித போதையில் இருந்துள்ளதுடன், வாகனத்தை அதிவேகமாகவும் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி தடுத்து நிறுத்தப்பட்ட அந்த வாகனத்தில் மொத்தம் ஐந்து சிறுவர்களும் இருந்துள்ளனர். சிறுவர்களை பத்திரமாக மீட்டு அவர்களின் குடியிருப்புகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது ஒரு பிரிவில் வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US