கனடாவில் அறிமுகமில்லாத நபரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண்

Toronto Crime Death
By Arbin Jun 18, 2023 04:46 AM GMT
Report

கனடாவில் கிப்லிங் ரயில் நிலையத்திற்கு வெளியே TTC பேருந்து ஒன்றில், அறிமுகம் இல்லாத நபரால் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதாக குடும்பத்தினரும் சமூக மக்களும் நினைவு கூர்ந்துள்ளனர்.

திபெத்தை சேர்ந்த 28 வயது Nyima Dolma என்பவரே கடந்த ஆண்டு ஜூன் 17ம் திகதி தீப்பற்றக்கூடிய திராவகத்தை ஊற்றி உயிருடன் கொளுத்தப்பட்டவர். இதனையடுத்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

ஆனால் காயங்கள் காரணமாக சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஜூலை 5ம் திகதி Nyima Dolma பரிதாபமாக மரணமடைந்துள்ளார். சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கிப்லிங் ரயில் நிலையத்திற்கு வெளியே நினைவஞ்சலி கூட்டம் ஒன்றை குடும்ப உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் அறிமுகமில்லாத நபரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண் | Woman Died Being Set On Fire Memorial Held

மேலும், அவர் மரணமடைந்த ஜூலை 5ம் திகதி வரையில் ஒவ்வொரு நாளும் பகல் இதுபோன்ற ஒரு சிறு அஞ்சலி கூட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, திபெத்திய கனேடிய கலாச்சார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், இது கடினமான தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்றே ரொறன்ரோ பொலிசார் 33 வயது Tenzin Norbu என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி, ஆயுதத்தால் தாக்குதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

ஆனால் ஜூலை 5ம் திகதி Nyima Dolma மரணமடைந்ததை அடுத்து, முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தாக்குதல் முன்னெடுத்த நபருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் வெறுப்புணர்வை தூண்டிய குற்றமாக கருதுவதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US