காலின் உட்பகுதியில் நெளிந்த புழுக்களைக் கண்டு அச்சம் அடைந்த பெண் ; பச்சை இரத்த உணவு!!
காலில் புழு நெளிவதைக் கண்டு பதறி அடித்து வைத்தியசாலைக்கு சென்ற பெண்னுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
உடலின் உள்ளே புழுக்கள் நெளிவதைக் கண்ட 58 வயதான பெண் மருத்துவர் ஒருவரை நாடினார்.
நடந்தது என்ன?
மாட்டிறைச்சி மற்றும் பச்சை இரத்தத்தால் செய்யப்பட்ட "Tiet canh" என்ற பிரபலமான உணவை உட்கொண்டுள்ளார்.
ஸ்கேன் செய்த உடன் தான் உண்மை அதிர்ச்சி காத்திருந்தது.
புழுக்கள் அவளது மூளையில் கூடு கட்டியும் அவளது கைகால்களில் திரண்டிருந்தன என்று தெரிவித்துள்ளன.
பச்சை இரத்ததில் செய்யப்பட்ட உணவை உட்க்கொண்டதால் தான் அந்த பெண்னுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இதற்கான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இவரது உடல் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று இருக்கும் என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.