இங்கிலாந்தில் புறாக்கு உணவிட்ட பெண்ணுக்கு 150 பவுண்டுகள் அபராதம்

Birthday Crime England Women
By Sulokshi Mar 20, 2026 01:14 PM GMT
Report

  இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குச் சுற்றுலா சென்ற இளம்பெண் ஒருவர், புறாவிற்கு சிறிய துண்டு உணவை வழங்கியதற்காக 150 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுத்போர்ட் பகுதியைச் சேர்ந்த சாம் எல்கின் (23) என்ற பெண்ணிற்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தனது துணையுடன் மான்செஸ்டர் நகரின் பிக்காடில்லி கார்டன்ஸ் பகுதிக்கு அவர் சென்றிருந்தார்.

இங்கிலாந்தில் புறாக்கு உணவிட்ட பெண்ணுக்கு 150 பவுண்டுகள் அபராதம் | Woman Fined 150 In England For Feeding Pigeons

ஒரு சிறிய துண்டு மெக்டொனால்ட்ஸ்

சாம் எல்கின் தனது துணையுடன் அமர்ந்து மெக்டொனால்ட்ஸ் உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த புறா ஒன்றிற்குத் தனது உணவில் இருந்து ஒரு சிறிய துண்டு டொர்டிலாவை போட்டுள்ளார்.

அவர் உணவைப் போட்ட அடுத்த கணமே அங்கு வந்த நகர சபையின் அமலாக்க அதிகாரி, பொது இடத்தில் குப்பை கொட்டியதாக கூறி அவருக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளார்.

புறா அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்ற பின்னரே அதிகாரி எம்மை நெருங்கினார். தரையில் எந்த உணவும் எஞ்சியிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும் அவர் கேட்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

புறாவிற்கு உணவளிப்பது குற்றம் என்று எனக்குத் தெரியாது. எனது ஊரில் நான் எப்போதும் பறவைகளுக்கு உணவளிப்பேன். ஆரம்பத்தில் அவர் எச்சரிக்கை விடுக்கப்போவதாகவே நான் நினைத்தேன் எனவும் அந்த பென் வேதனை வெளியிட்டதாக கூறப்படுகின்றது.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US