கண்களிலிருந்து இரத்தம் வடிய வைக்கும் பயங்கர வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள பிரித்தானிய பெண்

Virus Women fever Insect
By Balamanuvelan Mar 26, 2022 12:16 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

பிரித்தானியப் பெண் ஒருவர் கண்களிலிருந்து இரத்தம் வடிய வைக்கக்கூடிய ஒருவகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

மத்திய ஆசியாவுக்குப் பயணித்த அந்தப் பெண்ணுக்கு Crimean-Congo haemorrhagic fever என்னும் நோய் தாக்கியுள்ளது.

இந்த நோய் ஒரு வகை உன்னிப்பூச்சிகளால் பரவும் வைரஸ் நோயாகும். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரித்தானியாவில் இந்த நோய் கண்டுபிடிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்த நோயைப் பரப்பும் hyalomma tick என்னும் உன்னிப்பூச்சி, வட ஆப்பிரிக்கா, மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு பூச்சியாகும்,

கண்களிலிருந்து இரத்தம் வடிய வைக்கும் பயங்கர வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள பிரித்தானிய பெண் | Woman Infected With A Terrible Virus

அந்தப் பெண்ணுக்கு லண்டனிலுள்ள Royal Free Hospital எனும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

இந்த நோய் மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவுவதில்லை என்பதால் பாதிக்கப்பட்டவரால் மற்றவர்களுக்கு அபாயம் இல்லை. ஆனால், இந்நோயால் பாதிக்கப்படுவோரில் 30 சதவிகிதத்தினர் உயிரிழந்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கியோருக்கு திடீரென காய்ச்சல், தசை வலி, தலை சுற்றல், குழப்பம் ஏற்படுவதுடன், கண்கள் மற்றும் தோலிலிருந்து இரத்தமும் வடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US