பிரான்ஸ் தீ விபத்தில் பெண் ஒருவர் பலி
France
Accident
Fire
Died
Lady
First AID
Fire Service
By Praveen
பிரான்சின் 93 ஆம் மாவட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்து Pré-Saint-Gervais (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வருவதற்குள் வேகமாக பரவிய தீயில் சிக்கி 55 வயதுடைய பெண் ஒரு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தில் மற்றவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US