ஸ்பேஸ் எகஸ் விண்கலத்தில் பயணித்த புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்

HayleyArceneaux Inspiration4 SpaceXDragon
By Shankar Sep 16, 2021 07:53 PM GMT
Shankar

Shankar

Report

உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர். அதில் புற்றுநோயிலிருந்து மீண்ட 29 வயது அமெரிக்க பெண்ணான Hayley Arceneaux அவர்களில் ஒருவர்.

இவர்கள் நால்வரும் பூமியின் வட்ட பாதையை அவர்களாகவே மூன்று நாட்களுக்கு சுற்றி வருவார்கள் என்றும், அவர்களுக்கு துணையாக தொழில்முறை விண்வெளி பாதுகாலவர்கள் யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX) நிறுவனத்தின் முதல் பிரைவட் பயணம் இது. இதனை ஒருங்கிணைத்துள்ளவர் Jared Isaacman. செல்வந்தரான அவர் தான் இந்த பயணத்திற்கு தொடக்கப்புள்ளி. பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். Inspiration4 என இவர்கள் நால்வரும் அழைக்கப்படுகின்றனர்.

யார் இந்த Hayley Arceneaux! பத்து வயதில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் Hayley Arceneaux. அவருக்கு செயிண்ட் ஜூட் வைத்தியசாலையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இடது காலின் மூட்டு மற்றும் தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் ராட் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.   

Prosthesis சிகிச்சை மேற்கொண்டவர், டைட்டானியம் ராட் பொருத்தப்பட்டவர், இளம் வயது அமெரிக்கர் என மூன்று சாதனைகளை இந்த பயணத்தின் மூலம் படைத்துள்ளார் அவர். தற்போது தனக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அதே வைத்தியசாலையில் அவர் பணியாற்றி வருகிறார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US