2024-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற பெண் எழுத்தாளர்!
South Korea
World
By Shankar
2024-ஆம் ஆண்டிற்க்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024-ஆம் ஆண்டிற்க்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திக்கான நோபல் பரிசு நாளையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 14-ம் திகதியும் அறிவிக்கப்பட உள்ளது.
நோபல் பரிசு நிறுவனரான ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ம் திகதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US