ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறையுடன் வேலை : 1.3கோடி சம்பளம்! வைரலாகும் விளம்பரம்

United Kingdom Australia Viral Photos Dollars
By Shankar May 16, 2023 07:11 PM GMT
Shankar

Shankar

Report

அவுஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் ஒன்று ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறையுடன் மீதம் உள்ள நாட்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்குவதாக கூறும் விளம்பரமொன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனமே இவ்வாறு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறையுடன் வேலை : 1.3கோடி சம்பளம்! வைரலாகும் விளம்பரம் | Work With 20 Days Off Every Month Viral Ad

பிரித்தானிய மருத்துவர்களை பணியில் அமர்த்தும் நோக்கில் மிகவும் கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த விளம்ர பதிவில்,

"டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை செய்து, 20 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்."

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறையுடன் வேலை : 1.3கோடி சம்பளம்! வைரலாகும் விளம்பரம் | Work With 20 Days Off Every Month Viral Ad

"ஆண்டு வருமானம் 2 லட்சத்து 40 ஆயிரம் டொலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி. இத்துடன் தங்கும் இடம் வழங்கப்படும்.

சைன்-இன் போனஸ் தொகையாக ரூ. 2.7 லட்சம் வழங்கப்படும்," என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

மேலும், இந்த விளம்பரம் பிரித்தானிய மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதுடன், எழுத்தாளர் மற்றும் முன்னாள் மருத்துவ நிபுணரான ஆடம் கேயும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Gallery
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US