ஈரான் போரால் பெரும் இழப்பை சந்தித்துள்ள உலகம்; 50 பில்லியன் டொலர் நஷ்டம்

United States of America Middle East Iran-Israel War Strait of Hormuz
By Sulokshi Apr 20, 2026 05:00 AM GMT
Report

  ஈரான் போர் தொடங்கி 50 நாட்களுக்குப் பின்னர், உலகிற்கு ஏற்பட்ட எண்ணெய் இழப்பின் மதிப்பு 50 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடியின் தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு உணரப்படும் என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் போரால் பெரும் இழப்பை சந்தித்துள்ள உலகம்; 50 பில்லியன் டொலர் நஷ்டம் | World Has Suffered A Loss Of 50 Billion Iran War

 வரலாற்றில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறு

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு "விரைவில்" எட்டப்படும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்,

ஆனால் அதற்கான காலக்கெடுவை அவர் குறிப்பிடவில்லை. பெப்ரவரி மாத இறுதியில் நெருக்கடி தொடங்கியதிலிருந்து, 500 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் உலகச் சந்தையில் இழக்கப்பட்டுள்ளது.

இது நவீன வரலாற்றில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறாகக் கருதப்படுகிறது. மார்ச் மாதத்தில், வளைகுடா அரபு நாடுகள் நாளொன்றுக்கு 8 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை இழந்தன.

இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மோபில் மற்றும் செவ்ரான் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு இணையானதாகும்.

சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் ஜெட் எரிபொருள் ஏற்றுமதி, பெப்ரவரி மாதத்தில் 19.6 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 4.1 மில்லியன் பீப்பாள்களாக கடுமையாகக் குறைந்துள்ளது.

ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் சராசரி விலை 100 டொலர் எனக் கணக்கிட்டால், இழக்கப்பட்ட எண்ணெயின் மதிப்பு சுமார் 50 பில்லியன் டொலர் ஆகும்.

அதேவேளை ஹோர்முஸ் நீரிணை திறந்துள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறிய போதிலும், எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்புவது மிகவும் தாமதமாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US