உலகின் மிகவும் விலையுயர்ந்த பேய் சக்தி கொண்ட பொம்மை ; விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

Hong Kong World Online business
By Vironika Aug 05, 2025 11:02 PM GMT
Report

பொம்மைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். பொம்மைகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு தனித்துவத்தைக் கொண்டுள்ளன.

தற்போது லாபுபு என்ற பொம்மை பிரபலமடைந்து வருகிறது. லாபுபு (Labubu) என்பது ஒரு பிரபலமான பொம்மை. தற்போது இந்த லாபுபு பொம்மை இந்திய மதிப்பில் ரூ.9 லட்சத்திற்கும் (USD 10,500) அதிகமாக விற்பனையாகியுள்ளது.

உலகின் மிகவும் விலையுயர்ந்த பேய் சக்தி கொண்ட பொம்மை ; விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க | World S Costliest Labubu Dolls

விலையுயர்ந்த பொம்மை

இது இதுவரை விற்கப்பட்ட இந்த வகை பொம்மைகளில் மிகவும் விலையுயர்ந்த பொம்மையாக மாறியுள்ளது. ஸ்கேட்போர்டில் சவாரி செய்து, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற தொப்பியுடன் வேன்ஸ் தெரு உடையை அணிந்திருக்கும் இந்த பொம்மை, மின் வணிக தளமான eBayஇல் விற்கப்பட்டது.

இது ஹாங்காங்கைச் சேர்ந்த கலைஞர் காசிங் லங் உருவாக்கிய "தி மான்ஸ்டர்ஸ்" என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, லாபுபு, பாப் மார்ட் (Pop Mart) என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொம்மைகளின் வரிசையில் உள்ளது. இந்த பொம்மைகள் அவற்றின் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தோற்றத்திற்காக அறியப்படுகின்றன.

உலகின் மிகவும் விலையுயர்ந்த பேய் சக்தி கொண்ட பொம்மை ; விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க | World S Costliest Labubu Dolls

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட பொம்மையானது இந்திய மதிப்பில் ரூ.9.15 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு அசல் விலையைவிட சுமார் 125 மடங்கு அதிகம். சுவாரஸ்யமாக,. லாபுபு பொம்மைகளை "blind-box" முறையில் விற்கிறது. இது வாங்குபவர்களுக்கு எந்த பொம்மை கிடைக்கும் என்று தெரியாமல் வாங்கும் ஒருமுறை ஆகும்.

 கே-பாப் கேர்ள் குழுவான பிளாக்பிங்கைச் சேர்ந்த பாடகர்கள் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் இந்த பொம்மைகளை வாங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் இந்த பொம்மையை வாங்கி பெருமையுடன் சுற்றி வந்துள்ளனர்.

இதனைப் பார்த்த பலரும் இந்த பொம்மை மீது ஈர்ப்பு ஏற்பட்டு லாபுபு பொம்மைகள் பெரும் புகழ் பெற்றன. இதனால் இந்த பொம்மைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து பொம்மைகள் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளனர். எனினும், விற்பனை அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.  மேலும், இந்த பொம்மைகள் பேய் சக்தியைக் கொண்டுள்ளது என்ற கருத்தும் பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US