மேற்கு வான்கூவரில் கோர விபத்து

British Columbia Canada Vancouver
By Kamal Sep 22, 2022 01:47 PM GMT
Report

 மேற்கு வாங்குவர் பகுதியில் முதலாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் ஆறு அம்பியூலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பிய சுகாதார அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்கு வான்கூவரில் கோர விபத்து | Wrong Way Driver Involved In Crash That Injured 6

இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதாகவும், கட்டுபாட்டை இழந்த ஒரு வாகனம் மற்றைய வாகனத்தின் மேல் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலையில் தவறான திசையில் பயணித்த வாகனம் காரணமாக இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு வான்கூவரில் கோர விபத்து | Wrong Way Driver Involved In Crash That Injured 6

தவறான திசையில் பயணித்த வாகனம் இரண்டு வாகனங்களில் சிறிதளவில் மோதுண்டதாகவும் மூன்றாவது வாகனத்தில் கடுமையாக மோதுண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேன் ஒன்றும் கார் ஒன்றும் இந்த விபத்தில் மோதிக்கொண்டதாகவும் பேனை செலுத்திய சாரதி தவறான பாதையில் பயணித்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்கு வான்கூவரில் கோர விபத்து | Wrong Way Driver Involved In Crash That Injured 6

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US