வெறுப்பைத் தூண்டியதால் 10 நாட்களுக்கு எக்ஸ் முடக்கம்!
                                    
                    Twitter
                
                                                
                    Elon Musk
                
                                                
                    Venezuela
                
                        
        
            
                
                By Sulokshi
            
            
                
                
            
        
    வெனிசுவெலாவில் எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு , டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதோடு எலான் மஸ்க், X இன் உரிமையாளர் மற்றும் சமூக வலைப்பின்னலின் அனைத்து விதிகளையும் மீறியுள்ளார்” “எலான் மஸ்க் X இன் உரிமையாளர் “வெறுப்பைத் தூண்டிவிட்டார்” என்று மதுரோ குற்றம் சாட்டினார்.
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US