ரஷ்யப் படையினரை துவம்சம் செய்ய உக்ரைன் தரப்பில் களமிறங்கியுள்ள இளம் பெண் ஸ்னைப்பர்

Russia Ukrainian military Female sniper
By Balamanuvelan Apr 05, 2022 09:00 AM GMT
Report

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஸ்னைப்பர் ஒருவரை அவரது சக ரஷ்ய வீரர்கள் கைவிட்டுச் சென்ற விடயம் நினைவிருக்கலாம்... 

 படுகாயமடைந்த நிலையில் உக்ரைன் வீரர்களிடம் சிக்கிய Irina Starikova (41) என்ற அந்த பெண் ஸ்னைப்பர் இப்போது எப்படியிருக்கிறார் என்பது தெரியவில்லை.

 இந்நிலையில், அவருக்குப் போட்டியாக உக்ரைன் தரப்பில் களமிறங்கியிருகிறார் ஒரு பெண் ஸ்னைப்பர்.

  'Charcoal' என்ற புனைபெயரில் அழைக்கப்படும் அந்த பெண், 2017ஆம் ஆண்டு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கெதிராக போராடியவர் ஆவார்.

ரஷ்யப் படையினரை துவம்சம் செய்ய உக்ரைன் தரப்பில் களமிறங்கியுள்ள இளம் பெண் ஸ்னைப்பர் | Young Female Sniper Battling The Ukrainian Side

 இந்த ஆண்டு ஜனவரியில் அவர் இராணுவத்திலிருந்து விடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் ரஷ்யப் படைகளை துவம்சம் செய்வதற்காக இராணுவத்துக்குத் திரும்பியிருக்கிறார். 

  இந்த ரஷ்யர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் அரக்கர்கள், ஆகவே, ஒருவர் விடாமல் அவர்களைக் காலி செய்வோம் வாருங்கள் என அவர் தன் சக வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். 

ரஷ்யப் படையினரை துவம்சம் செய்ய உக்ரைன் தரப்பில் களமிறங்கியுள்ள இளம் பெண் ஸ்னைப்பர் | Young Female Sniper Battling The Ukrainian Side

 அவரை ஹீரோவாகக் கொண்டாடும் உக்ரைனியர்கள், அவரை மிகவும் பிரபலமான பெண் ஸ்னைப்பரான Lyudmila Pavlichenko என்ற பெண்ணுடன் ஒப்பிடுகிறார்கள். 

  இதுவரை பெண் ஸ்னைப்பர்களாக இருந்தவர்களிலேயே மிகவும் வெற்றிகரமான ஸ்னைப்பர் Lyudmilaதான். இரண்டாம் உலகப்போரின்போது, நாஸிக்களில் 309 பேரைக் கொன்றதால், அவர் Lady Death என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யப் படையினரை துவம்சம் செய்ய உக்ரைன் தரப்பில் களமிறங்கியுள்ள இளம் பெண் ஸ்னைப்பர் | Young Female Sniper Battling The Ukrainian Side

ரஷ்யப் படையினரை துவம்சம் செய்ய உக்ரைன் தரப்பில் களமிறங்கியுள்ள இளம் பெண் ஸ்னைப்பர் | Young Female Sniper Battling The Ukrainian Side

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US