சிலி வரலாற்றில் வெற்றி பெற்ற மிக இளம் வயது அதிபர்!
Election
President
Gabriel Boric
Chilean
By Sulokshi
தென் அமெரிக்க நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 35 வயது இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் (Gabriel Boric) வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அந்நாட்டு வரலாற்றில் மிக இளம் வயது அதிபர் என்ற பெருமையை கேப்ரியல் போரிக் (Gabriel Boric)பெறுகிறார். கேப்ரியல் போரிக் 56 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், இவருக்கு கடும் போட்டியாக விளங்கிய ஜோஸ் அன்டோனியோ கேஸ்ட் 44 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கேப்ரியல் போரிக்கின் (Gabriel Boric)வெற்றி மூலம், செபாஸ்டியன் பினேரா தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US