ரயில் நிலையத்திற்குள் புகுந்து இளைஞர் நடத்திய பயங்கரம் ; 3 பேர் உயிரிழப்பு
Taiwan
Death
World
By Viro
தைவான் தலைநகர் தைபேயில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இளைஞர் கத்தியால் குத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த இளைஞர் கண்ணீர் புகைக் குண்டு வீசி பயணிகளை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US