இங்கிலாந்தின் புதிய பிரதமர் மீது அதீத நம்பிக்கை வைத்த ஜெலென்ஸ்கி!

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United Kingdom
By Sundaresan Sep 06, 2022 08:20 AM GMT
Report

உக்ரைனின் உறுதியான நட்பு நாடாக இங்கிலாந்து இருந்து வருகிறது. உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்கள், நிதி மற்றும் பயிற்சி போன்ற உதவிகளை இங்கிலாந்து வழங்கியுள்ளது.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்தார். போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு இதுவரை 3 முறை நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சனுக்கு(Boris Johnson) எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் (Boris Johnson)ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்தின் புதிய பிரதமர் மீது அதீத நம்பிக்கை வைத்த ஜெலென்ஸ்கி! | Zelensky New Prime Minister Of England

புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்பார்த்தது போல, லிஸ் டிரஸ்(Liz dress) தேர்வு ஆனார்.

இந்நிலையில், ரஷியாவை தடுக்க உக்ரைனுக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர்(லிஸ் டிரஸ்)(Liz dress) உதவுவார் என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) நம்பிக்கை தெரிவித்தார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) நேற்று பேசியபோது, ரஷியாவின் அனைத்து அழிவு முயற்சிகளையும் முறியடிக்கவும், எங்கள் மக்களை பாதுகாக்கவும் இங்கிலாந்து மற்றும் உக்ரைன் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்.

உக்ரைனில் உள்ள நாங்கள் அவரை(லிஸ் டிரஸ்) நன்கு அறிவோம். அவர் எப்போதும் ஐரோப்பிய அரசியலின் முக்கியமானவராக இருக்கிறார்.

டிரஸ்(Liz dress) உடன் ஒத்துழைப்பை தொடங்க எதிர்நோக்கியுள்ளேன் என்று ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US