கனடாவிற்கு விஜயம் செய்யவுள்ள பிரபல வெளிநாடு ஒன்றின் ஜனாதிபதி!

Volodymyr Zelenskyy Ukraine Canada
By Kamal Sep 20, 2023 12:23 AM GMT
Report

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை அவர் இவ்வாறு கனடா விஜயம் செய்ய உள்ளார்.

ஸெலென்ஸ்கீ நாடாளுமன்றில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவிற்கு விஜயம் செய்யவுள்ள பிரபல வெளிநாடு ஒன்றின் ஜனாதிபதி! | Zelenskyy To Visit Canada With Stops In Ottawa  

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கனடாவிற்கும் விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய படையெடுப்பினை எதிர்த்து உக்ரைன் முன்னெடுத்து வரும் போருக்கு கனடா உதவிகளை வழங்கி வருகின்றது.

பல மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை கனடா, உக்ரைனுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US