இறக்குமதி வரி அதிகரிப்பால் பச்சை பட்டாணி மூட்டை ரூ.3,800 வத்தல் விலையும் ‘ஓவர் காரம்’

Report
13Shares

இறக்குமதி வரி அதிகரிப்பால் பச்சை பட்டாணி விலை மூட்டைக்கு ரூ.ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. தேவை அதிகரிப்பால் மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.700 உயந்துள்ளது. தேவை அதிகரிப்பாலும், ஏசி குடோன்களில் இருப்பில் இருக்கும் வத்தலை வெளிச்சந்தைக்கு எடுக்காததாலும், விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.700 உயர்ந்துள்ளது. இதேபோல கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பச்சை பட்டாணிக்கு அதிகமாக வரி விதித்துள்ளதால், மூடைக்கு (100 கிலோ) ரூ. ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல பாமாயில் டின்னுக்கு ரூ.15, நிலக்கடலைப்பருப்பு 80 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.100 விலை உயர்ந்துள்ளது.

837 total views