கனேடிய மனிதாபிமானப் பணியாளர் மீது பாலியல் குற்றச் செயல் வழக்கு

Report
17Shares

கனேடிய மனிதாபிமானப் பணியாளர் மீது பாலியல் குற்றச் செயல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நேபாளத்தில் குறித்த கனேடிய பிரஜை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேபாளத்தில் 2015ம் ஆண்டில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக பாரியளவு அழிவுகள் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டவர் மீதே இவ்வாறு பாலியல் குற்றச் செயல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் பீட்டர் டால்லிஷ் (Peter Dalglish ) எனப்படும் குறித்த கனேடிய மனிதாபிமானப் பணியாளருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

12 மற்றும் 14 வயதான இரண்டு ஆண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1189 total views