பொலிஸ் நிலையத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஐ.எஸ் தீவிரவாதிகள்!

Report
30Shares

சஸ்கற்சுவான்-பிரின்ஸ் அல்பேர்ட் பொலிஸ் நிலையத்தின் இணையத்தளத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை இணையத்தளம் முற்றாக செயலிழக்கப்பட்டு கறுப்பு திரையில் ‘Hacked by Team System Dz. I Love Islamic state’ என்ற செய்தியுடன் ஆங்கிலமல்லாத மொழியில் இசையுடன் கூடிய பின்னணியில் ஓடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஊடுருவலினால் பொலிசாரின் எவ்வித நடவடிக்கைகளும் பாதிக்கப்படவில்லை என பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

1994 total views