கிறிஸ்மசிற்கு 'must-have' உரிமை கோரும் கனடிய பொம்மைகள்!

Report
20Shares

இந்த வருட கிறிஸ்மஸ்-ற்கு மிகவும் விரும்ப படும் பொம்மை என கனடிய Fingerlings toy உரிமை கோரப்பட்டுள்ளது.

நடுங்குதல், பாடுதல், சிரித்தல் போன்ற பல செய்கைகள் கொண்ட கனடிய-வடிவமைக்கப்பட்ட சிறிய சிருஸ்டிக்கப்பட்ட பிராணி Fingerling எனப்படும். இவை ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

இந்த அழகான அசைவூட்டமான சிறிய விலங்குகள் விரல் பிடியில் இறுகப்பற்றி கொள்ள கூடியவை.

இவை கடைகளில் கிட்டத்தட்ட 15-20டொலர்கள். ஆனால் தற்போது கிடைக்கமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மலிவான விலையில் Amazon-ல் கிடைக்கலாம் எனவும் விலை தற்சமயம் 47டொலர்கள் எனவும் கூறப்படுகின்றது.

இந்த பொம்மைகள் ஒரு பரந்த வயது வரம்பில் ஆண்கள் பெண்கள் மத்தியில் ஹிட் ஆகியுள்ளது. அது மட்டுமன்றி ஆன்லைனிலும் பிரபல்யமாகியுள்ளது என காயர் தெரிவித்துள்ளார்.

1488 total views