ஓன்ராறியோ கொஸ்ட்கோவிலிருந்து Kirkland-brand croissants மீள அழைக்கப்பட்டுள்ளது.

Report
203Shares

கனடிய உணவு பரிசோதனை ஏஜன்சி கொஸ்கோவில் விற்பனையான இரண்டு croissants வகைகளை மீள அழைத்துள்ளது.

ஒன்ராறியோ மாகாணத்தில் எற்றோபிக்கோ, பார்ரி லண்டன் மற்றும் நியுமார்க்கெட் ஆகிய பகுதி கொஸ்கோ நிறுவனங்களில் இருந்து இவைகள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேர்க்லான்ட் சிக்நேச்சர் அனைத்து butter croissants மற்றும் உறைந்த சமைக்கப்படாத வெண்ணெய் croissants வகைகளே மீள அழைக்கப்பட்டவைகளாகும் இவற்றிற்குள் பிளாஸ்டிக் இருக்கலாம் என்பது காரணமாக மீள் அழைப்பு செய்யப்பட்டதாக அறியப்படுகின்றது.

இந்த இரு வகைகளும் ஜனவரி 7ற்கு முன்னர் உபயோகிக்கப்படும் திகதியிட்ட சமைத்த மற்றும் ஏப்ரல் 2 கால வதியான திகதியிட்ட உறைந்த சமைக்கப்படாத வகையும் ஆகும்.

இவைகளின் பெட்டிகளில் 0 00010 46334 5 மற்றும் 0 00010 46391 8 இலக்கங்கள் காணப்படும். பார்ரி லண்டன் நியுமார்க்கெட் மற்றும் எற்றோபிக்கோவில் விற்கப்பட்ட புதிய உசழளளயைவெள களும் நியுமாரக்கெட்டில் விற்கப்பட்ட உறைந்த சமைக்கப்படாத வகைகளுமாகும்.

இந்த வகைகளை வீசி விடுமாறும் அல்லது திரும்ப கொடுக்குமாறும் வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

8654 total views