கனடா மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Report
626Shares

எதிர்வரும் நாட்களில் கனடாவின் பல பகுதிகளில் பனிபொழிவு மற்றும் குலிர்தாக்கம் அதிகமாக இருக்கும் என கனடா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அன்மைகாலமாக கனடாவின் பல பகுதிகளில் பனிபொழிவு அதிகரித்துள்ளது.இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் ஓட்டாவில் பனிபொழிவின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் மேற்கு ஓட்டாவா பகுதியில் 10 செ.மீ வரையிலும் பதிவாகும் என தெரிவிக்கபட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுகிழமை) கனடா வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கொண்ட விடயம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிப்ஸ்டன் மற்றும் கோர்ன்வால் கிழக்கு ஒன்றாரியோ பகுதிகளில் -6 செல்சியஸ் டிகிரி அளவு வெப்பநிலையே பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அதுபோன்று குறித்த பகுதிகளில் இன்று முதல் பனிபொழிவு அதிகரிப்பதை அவதானிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

19968 total views