கனடாவில் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்

Report
52Shares

கனடாவில் பிரசவ வலியால் துடித்த மனைவிக்கு கணவனே பிரசவம் பார்த்துள்ளார்.

கனடா ஒன்டாரியோ நகரைச் சேர்ந்த ஜோ பியாண்டோ என்பவரின் மனைவி நிக்கோலிற்கு திடீரென வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டதால் பியாண்டோ தனது காரில் மனைவியை ஏற்றி நெடுஞ்சாலை வழியே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுதால் அவசர உதவி இலக்கத்திற்கு அழைத்து சம்பவத்தை கூறியுள்ளார்.

ஆனால் அம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி தானகவே பிரசவம் பார்த்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த அம்புலன்ஸ் உதவியுடன் குழந்தையையும் மனைவியையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். துற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக

2646 total views