பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணின் பர்தாவை வெட்டிய மனிதன்!

Report
428Shares

ரொறொன்ரோ-ஸ்காபுரோ பொலின் ஜோன்சன் யூனியர் பொது பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் அணிந்திருந்த பர்தாவை கத்திரிக்கோலால் வெட்டி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

பரிதாவை வெட்டி விட்டு மனிதன் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காலை 9-மணியளவில் சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் உண்மையாக இருப்பின் இதே போன்ற தாக்குதலை மற்றவர்களும் பின் தொடர இச்செயல் வழிவகுக்கலாம் என கவலை தோன்;றுவதாக பொலிஸ் அதிகாரி ஹொப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

13526 total views