அட்லான்டிக் கனடாவை நோக்கி வெப்ப மண்டல புயல்!

Report
157Shares

ஹலிவக்ஸ்-வெப்ப மண்டல புயல் கிறிஸ் இந்த வார இறுதியில் நியு பவுன்லாந்தை வந்தடையலாம் என கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.

புயலானது தற்சமயம் கரோலினா கரையை விட்டு அகன்று விட்டதாகவும் வடகிழக்கு பகுதியை இன்று பின்பகுதியில் வந்தடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கின்றது.

வியாழக்கிழமை புயல் நோவ ஸ்கோசியவை அடையலாம் எனவும் வெள்ளிக்கிழமை நியுபவுன்லாந்தின் தென்கிழக்கு பகுதியை சென்றடையலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.

6124 total views