மருத்துவ சாதனமாக மாறிக்கொண்டு வரும் Apple Watch !

Report
50Shares

அப்பிள் நிறுவனம் அதன் சிமாட்வாட்ச்சை மெதுவாக ஒரு மருத்துவ கருவியாக மாற்றிக்கொண்டு வருகின்றது.

அப்பிள் வாட்ச்சின் சமீபத்திய பதிப்பில் உயர்-தர இதய அளவீடுகள் மற்றும் வீழ்ச்சிகளை கண்டறியும் அம்சங்களையும் சேர்த்துக்கொள்கின்றது.

அப்பிளின் நீண்ட கால மூலோபாயத்தின்; ஒரு பகுதியான

சிமாட் போன்கள் செய்பவைகளை செய்யும் மணிக்கட்டு சாதனங்களை மக்கள் வாங்குவதற்கு தனித்துவமான காரணங்களை கொடுத்தது போன்ற அப்பிளின் நீண்ட கால மூலோபாயத்தின்; ஒரு பகுதி இதுவென கூறப்படுகின்றது.

2015 ஏப்ரலில் அப்பிள் வாட்ச் அறிமுகப் படுத்தப்பட்ட போது பெரும்பாலான மக்கள் தங்களிற்கு ஒன்று தேவைதானா என கண்டறியவில்லை. ஆனாலும் கம்பனி 18-மில்லியன் சாதனங்களை 2017ல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த ஆண்டு 12மடங்கு ஐபோன்களை-216மில்லியன்-அந்த ஆண்டு விற்பனை செய்துள்ளது.

சமீபத்திய மாடல் இதயத்துடிப்பு பதிவுகளை அல்லது EKGs எடுக்க கூடியவை. இதய துடிப்பை சோதித்து மருத்துவரின் வருகை தேவையா என்பதை கணிக்க கூடியது.

2125 total views