எட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு

Report

எட்மண்டன் பகுதியில் காணாமற்போன 48 வயதுடைய பெண் ஒருவரை கண்டுபிடித்துள்ளதாக றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொது மக்களின் “அவசர உதவி” கேட்டார்.

இந்நிலையில் மதியம் குறித்த 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடத்தியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2869 total views