சாஸ்கடூனில் களைகட்டும் இந்த ஆண்டின் முதல் பனி சறுக்கு போட்டிகள்!

Report

கனடாவில் கடந்த சில மாதங்களாக பனிச்சறுக்குப் போட்டிகள் கலைகட்டி வருவதால், இதனை காண பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சாஸ்கடூன் பகுதியில் இந்த ஆண்டின் முதல் பனி சறுக்கு போட்டி ஆரம்பமாகி உள்ளது. இதில், குறிப்பாக கனடா மற்றும் சீனாவின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இவற்றுள், பங்கேற்ற மக்கள் சாகச வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களையும் ஆர்வமாக கண்டு களித்தனர். இங்கு, நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்த பனிச்சறுக்கு போட்டியில் பறந்து விரிந்த பனி மலையில், வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்து சந்தோசமாக மகிழ்ச்சியை வெளி படுத்தி வருகின்றனர்.

1071 total views