வின்ட்சர் பகுதியில் 25-வயது வாலிபரை காணவில்லை - பொது மக்களை நாடிய பொலிஸார்!

Report

வின்ட்சர் பகுதியை சேர்ந்த 25-வயது வாலிபரை பற்றி தகவல் தெரிந்த பொது மக்கள் பொலிசாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த, James Luna என்ற 25-வயது வாலிபர் கடைசியாக ரிவர் பார்க் தென் பகுதியில் தென் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, ஐந்து அடி , சராசரியாக கட்டி, குறுகிய கருப்பு முடி மற்றும் ஒரு குறுகிய கருப்பு தாடி உடையவர் ஆவார்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு 204-986-6250.கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

1100 total views