லண்டன் நெடுஞ்சாலை-401 அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து!

Report

லண்டன் நெடுஞ்சாலை-401 நேற்று அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த, கோரா விபத்து சரியாக லண்டன் நெடுஞ்சாலை-401 டால்போட் சாலை பகுதியில் ஏப்ரல்-14 ம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு சுமார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும், இது தொடர்பில் வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

761 total views