கடந்த ஆண்டு மாயமான நபர் தொடர்பில் மூன்று பேர் கைது!

Report

வின்ட்சர் பகுதியில் மாயமான நபர் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த நபர், வின்ட்சர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், குறித்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த நபர் கடைசியாக வின்ட்சர் குறுக்கு தெருவில் 3400 தொகுதியில் தென்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

337 total views