ஸ்கார்பரோ தொழில்துறை கட்டிடத்தில் கொடூர தீ: பெரும்பாலான பொருட்கள் சேதம்!

Report

ஸ்கார்பரோ தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட கொடூர தீ காரணமாக, பெரும்பாலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளனர்.

ஸ்கார்பரோ, மில்லிகென் பகுதியில் ஸ்டீல்ஸ் மற்றும் மிட்லேண்ட் வீதிகளில் உள்ள தொழில்துறை கட்டிடம் ஒன்றில் நேற்று சரியாக 1-15 மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயினை சரியாக 3-மணியளவில் கட்டுப்படுத்தினர்.

இருப்பினும், குறித்த தீ விபத்து தொடர்பில் இவருக்கு எந்த விதமான காயங்களை ஏதும் ஏற்படவில்லை.

மேலும் , இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1188 total views