கனடாவை அச்சுறுத்தும் கொடிய வகை வைரஸ் தாகத்திற்கு பெரும்பாலானோர் பாதிப்பு!

Report

கனடாவில் பரவி வரும் கொடிய வகை வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்து காணப்பட்டுகிறது.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகளாக காணப்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கனேடிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கனடாவின் ஆறு மாகாணங்களில் salmonella என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பேர்ட்டா, சஸ்காச்சுவான், மானிடொபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய 6 மாகாணங்களிலேயே வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இதுவரையில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2512 total views