ஒட்டாவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது!

Report

ஒட்டாவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல், ஒட்டாவா பில்லிங்ஸ் பிரிட்ஜ் மால் கடந்த வியாழக்கிழமை மதியம் அன்று இடம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது மூன்று பேர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

215 total views