கனடாவில் இரண்டாவது கொலை குற்றச்சாட்டில் லண்டன் வாலிபர் கைது!

Report

கனடாவில், இரண்டாவது கொலை குற்றச்சாட்டில் 38-வயது (Samnang Kong) லண்டன் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த, கொலை சம்பவம் திங்கள் பிற்பகல் கன்னாட் அவென்யூ பகுதியில் இடம் பெற்றிருந்தது. இதில், 911- பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி இரவு சுமார் 4:40-மணியவில் பொலிஸார் வந்தடைந்தனர்.

இதில், கொலை செய்யப்பட்ட குறித்த நபர் லண்டன் பகுதியை சேர்ந்த 55 வயதான (Issara Norindr ) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், குறித்த நபர் வருகிற வியாழன் அன்று நீதிமன்றத்தில் தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1130 total views