கனடாவின் பார்க்வே வீதியில் கிடந்த சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணை!

Report

கனடாவின் டொனால்ட் ஸ்ட்ரீட் பகுதியில் வீதியில் கிடந்த சடலம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த, சடலம் கனடாவின் டொனால்ட் ஸ்ட்ரீட் வனிர் பார்க்வே ( Vanier Parkway) பகுதியில் சரியாக காலை வேளையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு விரைந்த ஒட்டாவா பொலிஸார் குறித்த சடலம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1240 total views