கனடாவின் கல்கரி விபத்தில் சிக்கி 9-வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

Report

கனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 9-வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து, கனடாவின் ஹுஸ்சருக்கு அருகில் ஹில்டரைட் காலனிசிஸ் நேற்று நள்ளிரவில் இடம் பெற்றிருந்தது. இதில், சிக்கிய 9-வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இருப்பினும், குறித்த நபர் தொடர்பில் வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. குறித்த பகுதி, ஹுஸார் கால்கரிக்கு கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

RCMP தகவலின் படி குறித்த சம்பவம் குற்றம் சார்ந்த விஷயம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

989 total views